Mayu / 2023 டிசெம்பர் 13 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
திருக்கோவில் - பொத்துவில் பிரதான வீதியில் காஞ்சிரங்குடா பகுதியில் சுகாதார திணைக்களத்திற்கு சொந்தமான கெப் வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்திலுள்ள பயணிகள் பஸ் நிறுத்துமிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது,
கெப் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதுடன், பயணிகள் பஸ் நிலையத்தில் எவரும் இல்லாத நிலையில் எந்த விதமான உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .