2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

எழுத்தாளர் தீபச்செல்வனின் 360 புத்தகங்கள் முடக்கம்

Editorial   / 2026 ஏப்ரல் 22 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட தனது புத்தகங்கள் சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, எழுத்தாளர் தீபச்செல்வன் யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  செவ்வாய்க்கிழமை (21) அன்று முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .