A.P.Mathan / 2012 மார்ச் 28 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் இலங்கைக் கொள்கையை வகுக்கும் செயன்முறைகளில் தமிழக அரசியல் சக்திகள் ஒருபோதுமே செல்வாக்குச் செலுத்தியதில்லை. இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவிக்க வேண்டியேற்படுகின்ற அவலங்கள் தொடர்பில் தமிழக மக்கள் வெளிக்காட்டியிருக்கக்கூடிய உணர்வுகளை ஓரளவுக்கேனும் மதித்து புதுடில்லி அதன் இலங்கைக் கொள்கையை வகுத்துக்கொண்டதில்லை. 2 hours ago
3 hours ago
Mohammed Hiraz Thursday, 29 March 2012 01:33 AM
பொருளாதார தடை விதித்தால் பாதிக்கப்படபோவது சிங்கள மக்கள் மட்டும் அல்லவே!!! ஏற்கனவே ஸ்ரீலங்காவின் மிக பின் தங்கிய பிரதேசங்களான வடக்கும் கிழக்கு பகுதிகளுமே!!! ஏனெனில் ஸ்ரீலங்காவிலேயே அதிக ஏழைகள் வாழும் மாவட்டம் மட்டக்களப்பாக இருகின்றது இந்நிலையில் மக்கள் பொருளாதார மேன் பாட்டுக்கெதிரான அரசியலை யார் செய்தாலும் நிச்சயமாக அதனை மக்கள் ஜீரனித்து கொண்டு இன்னும் ஐம்பது ஆண்டுகளை ஓடும் நிலையில் இல்லை!!!
Reply : 0 0
உன்னைப்போல் ஒருவன் Thursday, 29 March 2012 03:24 AM
திரு.மேதகு.ஹிராஸ் அவர்களே, சிறிலங்காவில் அதிக ஏழைகள் வாழும் மாவட்டம் நுவரெலியா. நீங்கள் கருத்து கூறும்போது உண்மைகளை மட்டும் கூறுங்கள்... மற்றபடி உங்கள் கருத்து நியாயமானது தான்...
Reply : 0 0
pasha Thursday, 29 March 2012 02:21 PM
ஆம் இந்தியா தனது தேசிய நலனை கருத்தில் கொண்டே எந்த ஒரு வெளிநாட்டு கொள்கையையும் வகுக்கும் தமிழக அழுத்தம் என்பது வெறும் பூச்சாண்டி. கருணாநிதியோ ஜெயலலிதாவோ இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வகுப்பில் எந்த செல்வாக்கும் செலுத்த முடியாது 2009 இறுதி கட்ட யுத்தம் ஒரு சான்று.
Reply : 0 0
Mohammed Hiraz Thursday, 29 March 2012 03:01 PM
உன்னைபோல் ஒருவன், கடந்த ஆண்டு மத்திய வங்கி அறிக்கையை படித்து விட்டு முடிவுக்கு வாங்க. எது ஏழை மாவட்டம் என்பது தொடர்பில் சும்மா ஆதாரம் இல்லாம குற்றம் சாட்டுவதில் என்னதான் சுகமோ????
Reply : 0 0
e.p.mathuranayakam Thursday, 29 March 2012 08:58 PM
நீங்கள் சொல்லி இருப்பது சரி
Reply : 0 0
உன்னைப்போல் ஒருவன் Friday, 30 March 2012 01:48 AM
திரு.ஹிராஸ் அவர்களே, உங்களை குற்றம் சாட்டவில்லை. நீங்கள் கருத்து கூறும்போது உண்மையை பேசினால் உங்களின் கருத்துக்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படும். நானும் கடந்த வருட அறிக்கையை படித்து விட்டு தான் பேசுகிறேன்.. நீங்கள் இலங்கையில் வாழ்பவரா??? சந்தேகமாக இருக்கிறது...
Reply : 0 0
jeyarajah Saturday, 31 March 2012 01:27 PM
அமைச்சர் குணசேகர சொல்வது போல இந்த இனப்பிரச்சனையைத் தோற்றுவித்தது இரு பிரதான கட்சிகளே . அவைதான் இதற்கு தீர்வு காண வேண்டும். அதே போல ஆயுதமே தீர்வு என்று புறப்பட்ட தமிழ் இனத்தை முள்ளியில் முடக்கியது சர்வதேசமே. அவைதான் இப்போது இதற்கு தீர்வு காண வேண்டும். ...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago