A.P.Mathan / 2012 மார்ச் 29 , மு.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதலில் அநாமிகாவைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவள் ஒரு பாலகி. எப்படிப் பார்த்தாலும் 09 அல்லது 10 வயதுக்குள்தான் இருக்கும். கொஞ்சம் வெள்ளை குறைந்த நிறம். முதுகின் நடுப்பகுதி வரை வளர்ந்த முடி. அவளின் வயதுக்கேயுரிய உடல் வளர்ச்சி!.jpg)
இவ்வாறு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகமாக இடம்பெற்றமைக்கு யுத்தமும், அதன் விளைவுகளும் கூட, காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. யுத்தத்தால் இடம்பெயர்தல், இடவசதியற்ற ஒரே இடத்தில் ஏராளமானோர் தங்க வேண்டிய நிலைவரம் போன்ற பல்வேறு சூழ்நிலைகள் சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரியப்படுவதற்கான ஏதுநிலைகளை ஏற்படுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.
அதுபோலவே, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து தெரிந்து கொண்டோரும், தாம் சாட்சியாகச் செல்வதற்கு நேரிடுமோ? தமக்கு ஏதாவது பிரச்சினைகள் வந்துவிடுமோ? என்கிற அச்சத்தினால் அவைகளைக் கண்டும் காணாதது போல் சென்று விடுகின்றனர். 15 minute ago
19 minute ago
58 minute ago
aboosulaim Thursday, 29 March 2012 04:04 PM
வெரி நைஸ் மப்ரூக். திருடனாகப் paarththu திருந்தாவிட்டால் மக்கள்தான் இந்த அநீதிக்கேல்லாம் நல்ல நீதி மன்றமும் நல்ல நீதிபதியும். அப்பத்தான் திருடனுக்கு திருட்டே மறந்து போகும்.
Reply : 0 0
m.i.m.infas,puttalam. Friday, 30 March 2012 12:35 AM
வழமையாய் நீங்கள் எழுதும் அரசியல் கட்டுரைக்கு அப்பால் ஒரு மனிதாபிமான கட்டுரை... இவர்களுக்கு அரபு நாட்டு சட்டமே பொருத்தம். வாழ்த்துக்கள் நேற்றைய காற்று நண்பரே...
Reply : 0 0
Pottuvil_Naleem Friday, 30 March 2012 04:24 AM
நல்ல படைப்பு ....வாழ்த்துக்கள் மப்ரூக்..
Reply : 0 0
RAUF HAZEER Friday, 30 March 2012 04:33 AM
அருமையான கட்டுரை.நோட்டீஸ் அடித்து வீடு வீடாக பங்கிடவேண்டும் போல் இருக்கிறது .நான் இங்கொரு குறிப்புசொல்லி வாசகர்களின் கருத்துகளையும் எதிர்பார்கிறேன் : குறிப்பு - குடி போதையில் தந்தையே மகளை....என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு PARTY நடக்கும்போது அங்கு குடித்துவிட்டு அருகில் உள்ள பெண்களிடம் மிக அநாகரீகமாக நடந்துகொள்ளும் ஒருவன் ,அதே PARTY யில் கலந்துகொண்டுள்ள தன் மகளிடம் அங்கு முறைகேடாக நடந்துகொண்டதாக எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா. மூக்கு முட்ட குடித்துவிட்டும் தன் மகளை மகளென அங்கு அடையாளம் காண்பவன் ...வீட்டில் மட்டும் எப்படி இப்படி நடந்துகொள்ள முடியும் . குடிதிருக்கிறேன் என்பது அந்த மிருகத்திற்கு ஒரு போலியான காரணமே தவிர அவன் தெரிந்தேதான் அந்த ஈனத்தனமான வேலையை செய்கிறான் என்பதே என் கருத்து.
Reply : 0 0
ooraan Friday, 30 March 2012 09:14 PM
உங்களுடைய பேனாக்கள் ஆயிரம் போர் வீரர்களை விட பலம் வாய்ந்தது......... வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் அணியின் பணி.......
Reply : 0 0
anas_shm Friday, 06 April 2012 08:52 AM
இவர்களுக்கெல்லாம் பேனா அல்ல ஆயுதம் ....... துப்பாக்கி
Reply : 0 0
Nalavan Saturday, 07 April 2012 06:26 PM
எல்லா வகையிலும் ஆண்களுக்கு, இன்பம் தரும் பெண்ணை எந்தச் சூழ்நிலையிலும் விருப்பமின்றி முரட்டுத்தன்மையால் கற்பழிப்பவர்கள் உலகத்தில் இருக்கக் கூடாது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
58 minute ago