A.P.Mathan / 2012 ஏப்ரல் 02 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
"என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவிற்கு (முதல்வர் ஜெயலலிதா) அர்பணித்து விட்டேன். எஞ்சிய காலத்திலும் அவருக்கு உதவியாகவே இருக்க விரும்புகிறேன்"- இப்படியொரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டார் சசிகலா. முதல்வரின் இல்லமான போயஸ்தோட்டத்திலிருந்தும், அ.தி.மு.க.விலிருந்தும் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி வெளியேற்றப்பட்டார் சசிகலா. அவருடன் அவரது கணவர் நடராஜன், மற்ற உறவினர்களான திவாகரன், டி.டி.வி. தினகரன், வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், இராவணன், மிடாஸ் மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி.மகாதேவன், தங்கமணி, பழனிவேல், கலியபெருமான், சந்தானலட்சுமி சுந்தரவதனம், வைஜெயந்தி மாலா, சுந்தரவதனம் ஆகியோரும் நீக்கப்பட்டார்கள். அதேபோல் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என்பவரையும் நீக்கி உத்தரவிட்டிருந்தார் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. போயஸ் கார்டன் மற்றும் அ.தி.மு.க.வின் அதிகார மையத்திலிருந்து இப்படி மொத்தம் 19 பேர் நீக்கப்பட்டார்கள்..jpg)
2 hours ago
3 hours ago
MADURANKULI KURANKAAR Tuesday, 03 April 2012 07:39 AM
இந்த அம்மாவுக்கு வேற வழியில்லை
Reply : 0 0
Riswan Tuesday, 03 April 2012 09:09 PM
அம்மா என்றால் சும்மாவா !!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago