Super User / 2012 ஏப்ரல் 16 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு ஐ.நா. மனித எரிமை பேரவையில் நிரைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையின்படி இலங்கை அரசாங்கம் நடந்து கொள்ளுமா என்பது இன்னமும் தெளிவில்லாமல் இருக்கிறது.
அதிகார பரவலாக்கல் தொடர்பாக இந்தியா இலங்கையுடன் 1987ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டு இருக்கிறது. தேவையெனில் இலங்கைக்கு நெருக்குதலை கொடுக்க இந்தியாவுக்கு அதையும் பாவிக்க முடியும்.
மறுபுறத்தில் இரு சாராருக்கும் இடையே அவ்வாறானதோர் இணக்கப்பாடு இருந்தால் அதனை மதித்து நடவடிக்ககை எடுப்பதற்கு பதிலாக அவ் இணக்கப்பாட்டை ஒதுக்கித் தள்ளிவிட்டு அரசாங்கம் செயற்படுவது அரசியல் நாகரிகமாகாது. அவ் விணக்கப்பாடு நடைமுறை சாத்தியமாகாததால் இரு சாராரும் கூடி அதைப் பற்றி முடிவொன்றை எடுப்பதே இந்த சிக்கலில் இருந்து விடுபட்டு தீர்வொன்றை தேடுவதற்கு உள்ள ஒரே வழியாகும். jeyrajah Tuesday, 17 April 2012 12:08 PM
Mr Iyub,நன்றி. my wife press me not to write any political comments ,So my last one.
1."முறையான அதிகாரப் பரவலாக்கம்" என்று குறிப்பிட்டதற்கு நன்றி.
2.எவ்வாறு தட்டிக்கழிக்கலாம் என்று அரசு எண்ணுகின்றது என்பது உலகுக்குத் தெரியும். அதனால்
3.எவ்வாறு இதை அமுல்படுத்தலாம் என்பதில் அமெரிக்கா கவனமாக இருக்கின்றது.
4.இது இப்போது ஆசிய ஆதிக்கம் சம்பந்தமான விடயமாகி விட்டது.
5.சர்வதேசம் சம்பந்தமான விடயங்களில் நாம் நினைத்தபடி முடியாது.
6. egg already laid , so ie first.
2.எவ்வாறு த...')">Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .