Super User / 2012 ஜூலை 23 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசாக இருக்கும் இந்தியாவுக்கு இன்றுள்ள மிகப் பெரிய சிக்கல் சீனாவோ பாகிஸ்தானோ அல்ல. சின்னஞ் சிறிய நாடான இலங்கை தான்.
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மட்டும் தான், இன்னமும் கொழும்புக்கு வந்து அழுத்தம் கொடுக்காத குறை.ss Monday, 13 August 2012 06:09 AM
உண்மையான கட்டுரை.
ஆனால் லங்கா சீனா பக்கம் போவதும் நல்லதுதான். அப்போதுதான் தமிழ் + இந்தியா கூட்டணி வரும்...வரும்...வரும். இந்திய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பது தமிழகமே தவிர சிங்களவர் அல்ல!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .