A.P.Mathan / 2012 நவம்பர் 13 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

பரிதி மற்றும் ரீகன் என்ற பெயர்களில் நடமாடி வந்த மதீந்திரனின் புனை பெயர் மகாத்யமே அவனது கடந்த காலத்தை நினைவு கூறும். சர்வதேச சமூகத்திற்கோ, அது விடுதலை புலிகள் இயக்கத்தின் நடைமுறை வழித்தடம் இன்னமும் மாறிவிடவில்லை என்பதை நினைவு கூறும். அதிலும் குறிப்பாக, தென் ஆசிய பெயர்களை கடித்துக் குதறி துப்பும் மேலைநாட்டு இராஜதந்திரிகளுக்கு சிறிய புனை பெயர்கள் இலகுவாக அமைந்திருக்கலாம். ஆனால், அந்த நாடுகளின் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு அதுவே ஒரு எச்சரிக்கை மணியான அமைந்துவிடும். அந்த விதத்தில் மதீந்திரனின் புனை பெயர்களே, தற்போது அந்த அதிகாரிகளை விடுதலை புலிகள் இயக்கத்தினர் குறித்த தங்களது பழைய ஏடுகளை தூசி தட்ட தூண்டியிருக்கும்.அஞ்சி Wednesday, 14 November 2012 03:41 AM
நல்ல கதை நீங்கள் சிறுகதை எழுதலாமே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .