2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

George   / 2016 மே 17 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

21 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
பாதிக்கப்பட்டவர்களில் 137606 பேர் 224 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், 1700 வீடுகுள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X