2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

32 கட்சிகளுக்கு பதிவு செய்ய சந்தர்ப்பம் இல்லை?

George   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதையடுத்து,  32க்கும் அதிகமான அரசியல் கட்சிகளுக்கு தம்மை பதிவு செய்யக்கூடிய சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளதாக  கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .