2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கறுப்பு வாரம் அனுஷ்டிக்க துறைமுக ஊழியர்கள் முஸ்தீபு

George   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில்  இலங்கை மற்றும் சீன நிறுவனத்துக்கு இடையில் கைச்சாத்திட யோசனை முன்வைக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அகில இலங்கை துறைமுக ஊழியர்கள் சங்கம், கறுப்பு வாரத்தை  பெயரிட்டுள்ளது.

ஜனவரி 02ஆம் திகதி இந்த கறுப்பு வாரம் ஆரம்பமாகிறது என அதன் ​செயலாளர் சந்திரசிறி மஹகமகே, தெரிவித்துள்ளார்.

கையெழுத்திட தீர்மானித்துள்ள ஒப்பந்தத்தை இரத்துச் செய்யுமாறு, இந்த வாரத்தில் அரசாங்கத்துக்கு பல விதங்களில் அழுத்தம் கொடுக்கவுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .