2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

'சென்னை மக்களுக்கு எனது அனுதாபங்கள்'

Thipaan   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, இந்தக் கடினமான சந்தர்ப்பத்தில் நாமும் இணைகின்றோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சென்னையில், கடந்த சில தினங்களாகப் பெய்த் கடும் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்படைந்துள்ளதுடன், 269பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X