2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சீரற்ற காலநிலை காரணமாக யாழில் 1,107 பேர் பாதிப்பு

George   / 2016 டிசெம்பர் 05 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடா புயல் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையல் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 307 குடும்பங்களைச் சேர்ந்த 1,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 183 பேர், வலிகாமம் வடக்கைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டருக்கு எதிரான விசாரணை, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய நிறைவடைந்துள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, நேற்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .