2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

திங்கள் முதல் 'அத' 20 ரூபாய்

George   / 2016 ஜனவரி 30 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய நியூஸ்பேர்ப்பர்ஸ் லிமிட்டெடின் வெளியீடான 'அத'  பத்திரிகை (எமது சகோதர பத்திரிகை) எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 20 ரூபாயாக விலையுயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை 10 ருபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 'அத' பத்திரிகை 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

அச்சுபிரதி செலவு உயர்வு காரணமாக இந்த விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரை 16 பக்கங்களுடன் வந்த 'அத' பத்திரிகை, திங்கட்கிழமை முதல் 20 பக்கங்களுடன் வெளிவரும்.

இதேவேளை எமது மற்றுமொரு சகோதர பத்திரிகையான 'லங்காதீப', திங்கட்கிழமை முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X