2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

'புத்தாண்டு விடுமுறை வழங்க உயரதிகாரிகள் தயக்கம்'

George   / 2017 ஏப்ரல் 10 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டு தினத்துக்காக  குறுகிய விடுமுறையை கூட பெற்றுக்கொடுக்க தமது சிரேஷ்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, நுவரெலியா மாவட்ட கனிஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

தமிழ்-சிங்கள புத்தாண்டுக்காக பொலிஸ் திணைக்களம் விடு​முறையை இரத்துச் செய்யாத நிலையில், தமது உயரதிகாரிகள் விடுமுறை வழங்க தயக்கம் காட்டுவதாக இவர்கள் மேலும் கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X