2025 மே 22, வியாழக்கிழமை

420 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மது போதையில் வாகனம் செலுத்தினர் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட சாரதிகளில் 420 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸ் திணைக்கள ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் நடவடிக்கை, நாடளாவிய ரீதியில் 23ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X