2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

115 பணியாட்கள் நாடு திரும்பினர்

Gavitha   / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவுதி அரேபியா மற்றும் குவைத் நாட்டுக்கு வேலை வாய்ப்புக்காகச் சென்று, அங்குள்ள வீட்டு உரிமையாளர்களின் கொடுமைக்கு ஆளான 4 ஆண்களும் 111 பெண்களுமாக மொத்தம் 115 பேர், இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியம் தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X