2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

'மத்திய வங்கி ஆளுநர் மீண்டும் வேண்டாம்'

George   / 2016 ஜூன் 06 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் தற்போதுள்ள ஆளுநரின் பதவி காலம் மற்றும் முன்னாள் ஆளுநரின் பதவி கால செயற்பாட்டில் எந்தவித மாறுதலும் இல்லாததால் தற்போதைய ஆளுநரின் பதவி காலத்தை நீடிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுப்பதாக ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .