2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யோஷிதவுக்காக அடிப்படை உரிமை மீறல் மனு

Kanagaraj   / 2016 மார்ச் 01 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ மற்றும் பணிப்பாளர்கள் நால்வர் சார்பில், உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர்களை, கைதுசெய்தமை மற்றும் விளக்கமறியலில் வைத்துள்ளமை அடிப்படை உரிமை மீறலாகும் என்று அறிவிக்குமாறு கோரியே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X