2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

2,500 ரூபாய்க்காக கொக்கரிப்பு: இன்னும் முட்டையிடவில்லை

Gavitha   / 2015 நவம்பர் 17 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் துறையினருக்கு அதிகரிக்கப்படுவதாகக் கூறப்படும் 2,500 ரூபாய், இன்னுமே அதிகரிக்கப்படவில்லை. இது தொடர்பில் அமைச்சர் கொக்கரிக்கின்றாரே தவிர, இன்னுமே முட்டை இடப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தனியார் துறையினருக்கான சம்பள உயர்வு கட்டாயம் சட்டமாக்கப்படவேண்டும். அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும். அவ்வாறு செய்தால் மட்டும்தான் தனியார் துறையினருக்கு கட்டாயமாக சம்பளம் கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொரளையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .