2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'5,000 ரூபாயை தடைசெய்யவும்'

George   / 2016 நவம்பர் 21 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பதுக்கி வைக்கப்பட்டிருந்த கறுப்பு பணத்தை அழிப்பதற்காக, இந்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அதிரடி நடவடிக்கைகளை உதாரணமாகக் கொண்டு, இலங்கையிலுள்ள 5,000 ரூபாய் நாணயத்தாளை செல்லுபடியற்றதாக்க வேண்டும்” என்று பிவிதுறு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .