Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
முந்தல் கரிகட்டை பகுதியிலுள்ள ரயில்வே கடவையில் இன்று இடம்பெற்ற விபத்தினால், கொழும்பிலிருந்து புத்தளம் வரையான ரயில் போக்குவரத்து சிலாபம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
கொள்கலன் வாகனமொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு ரயில் பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாக கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
தடம்புரண்டுள்ள ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் நிறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
1 hours ago
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
4 hours ago
4 hours ago