2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

10 உணவு பொருட்களுக்கு நிர்ணய விலை

S. Shivany   / 2021 ஜனவரி 03 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தியாவசிய 10 உணவு பொருட்களுக்கு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நிர்ணய விலை அமுலாகுமென, வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

சதொச மற்றும் கிவ் சொப் நிலையங்கள் ஊடாக இவ் உணவு பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அரிசி, சீனி, மா, உப்பு, பருப்பு, டின்மீன், நெத்தலி, உருளைக்கிழங்கு, முட்டை, கோழி இறைச்சி என்பவற்றை இவ்வாறு நிர்ணய விலைக்கு வழங்கவுள்ளதாக, அமைச்சர் தெரிவித்துள்ளார். 

 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .