2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

10 பேருக்கு பிடியாணை

S. Shivany   / 2021 ஜனவரி 18 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகியனகே உள்ளிட்ட சந்தேக நபர்கள் 10 பேர், வழக்கு விசாரணைக்காக  இன்று(18)  நீதிமன்றில் ஆஜராகாத  குற்றச்சாட்டில் அவர்களை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹார், பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .