Editorial / 2020 மே 19 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த 10 பேர், வைத்தியசாலைகளிலிருந்து இன்று வெளியேறியுள்ளனர்.
பொரலை ஐ.டி.எச், ஹோமாகம ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களே, குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அதற்கமைய, இதுவரை 569 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
53 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
5 hours ago