Editorial / 2022 டிசெம்பர் 20 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

10 வகையான பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று (டிசெம்பர் 20) முதல் அமுலுக்கு வரும்வகையில் நீக்கப்படுகின்றன.
இதற்கான விசேட வர்த்தமான வெளியிடப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி சுற்றுலாத் துறைக்கான எரிசக்தி பானங்கள், MDF தளபாடங்கள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக CCTV கமெராக்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கிகரிக்கப்பட்ட பொருட்கள் என்பனவற்றுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன என்றும் இராஜாங்க அமைச்சர் அறிவித்தார்.
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago