2025 மே 01, வியாழக்கிழமை

104 சேவைகளை இயக்க நடவடிக்கை

Freelancer   / 2021 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனங்களின் கடமைகள் இன்று முதல் சாதாரணமாக ஆரம்பிக்கப்படுவதால் இலங்கை ரயில்வே திணைக்களம் 104 ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மாகாணங்களுக்கிடையில் 15 ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும்,  பண்டங்கள் மற்றும் பொதிகள் சேவை, தபால் ரயில் மற்றும் நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .