2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘11 பேர் கைது’

Editorial   / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி – சின்னப்பாடு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 11 பேரை, கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து மீன்பிடி வலைகள் இரண்டும், 4 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை அடுத்த கட்ட விசாரணை நடவடிக்கைகளுக்காக நேற்று (05)  புத்தளம் மீனவர் பரிசோதனை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .