2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

120 மருந்துகளுக்கு தட்டுப்பாடு

Freelancer   / 2022 செப்டெம்பர் 02 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் 120 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், 14 உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகளின் இயக்குநர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

இந்த நாட்களில் Contact lens மற்றும் செவிப்புலன் கருவிகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட உபகரணங்களின் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .