2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

125 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்த யொஹானி

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 26 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரேயொரு பாடல் மூலம் உலகம் முழுவதையும் தன் பக்கம் ஈர்த்த இலங்கைப் பாடகி யொஹானி டீ சில்வாவின் “ மெனிகே மகே ஹிதே” பாடல் நான்கு மாதங்களில் 125 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இந்த வருடம் மே மாதம் 22ஆம் திகதி, அந்தப் பாடல் யொஹானியால், யூடியுப் வலைத்தளத்தில் உத்தியோகப்பூர்வமாக பதிவேற்றப்பட்டது.

இந்த நிலையில், ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி 50 மில்லியன் பார்வையாளர்களையும் இந்த மாதம் 11ஆம் திகதியளவில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து, இன்று 125 மில்லியன் பார்வையாளர்கள் அந்தப் பாடலை பார்வையிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .