2025 ஜூலை 17, வியாழக்கிழமை

14 பொருள்களுக்கு உத்தரவாத விலை

Editorial   / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும் போகத்தில் உற்பத்தி செய்யப்படும் பிரதான 14 உற்பத்திகளுக்கான உத்தரவாத விலையை, ​அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

அந்த வகையில், குறித்த உற்பத்திகளுக்குத் தேவையான விதைகளை, அரசாங்கம் இலகுவாக வழங்கவுள்ளதென,  அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாடு,எதிர்வரும் வாரங்களில் நீங்கவுள்ளதாகவும் தெரிவித்த அவர், மேற்படி 14 வகை உற்பத்திகளையும் அவற்றுக்கான உத்தரவாத விலைகளையும் ஒரு கிலோகிராம் என்ற அடிப்படையில் பட்டியலிட்டார்.

அதற்கமைய,

சோளம்

ரூ.   50.00

உருளைக்கிழங்கு

ரூ. 100.00

பெரிய வெங்காயம்

ரூ. 100.00

உழுந்து

ரூ. 220.00

கொள்ளு

ரூ. 250.00

பயறு

ரூ. 200.00

நிலக்கடலை

ரூ. 220.00

காய்ந்த மிளகாய்

ரூ. 650.00

சோயா போஞ்சி

ரூ 125.00

குரக்கன்

ரூ175.00

கௌப்பி

ரூ 220.00

மஞ்சள்

ரூ 85.00

இஞ்சி

ரூ 125.00

வௌ்ளைப்பூண்டு

ரூ350.00


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X