2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

156 ஆவது பொலிஸ் தினம் இன்று

Freelancer   / 2022 செப்டெம்பர் 03 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பொலிஸ் தனது 156 ஆவது ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகின்றது.

அத்துடன் ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

2022 செப்டெம்பர் 03 முதல் 10 ஆம் திகதி வரை குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .