2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

18,000 போதை மாத்திரைகள் சிக்கின

S. Shivany   / 2021 ஜனவரி 07 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெல்ஜியத்தில் இருந்து சட்டவிரோதமானமுறையில்  நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள 09 கிலோ கிராம் நிறையுடைய போதை மாத்திரைகளை, இலங்கை சுங்கப் பிரிவு கைப்பற்றியுள்ளது.

மத்திய தபால் பரிவர்தனைக்கு கிடைக்கப்பெற்றிருந்த சில பொதிகள் குறித்து விசாரணை  மேற்கொண்டபோதே, மேற்படி போதை மாத்திரைகள் சிக்கியுள்ளன.

பொதியிடப்பட்டிருந்த சுமார் 18,000 மாத்திரைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .