2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

2 மாதங்களில் 520 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது

Editorial   / 2019 பெப்ரவரி 25 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதியலிருந்து நேற்று வரையான காலப்பகுதிக்குள் 520.762 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 6651 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்தாண்டு 732.129 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 40,998 சந்தேகநபர்கள் ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனரென்றும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .