2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

20 பேரடங்கிய சர்வதேச குழு போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்பு

Editorial   / 2019 ஜனவரி 30 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கையில் 20 பேருக்கு அதிகமான சர்வதேச குழுவொன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெஹிவளைப் பிரதேசத்தில் அண்மையில் கைப்பற்றப்பட்ட பாரிய தொகைப் ​போதை பொருள் கடத்தல் தொடர்பில் நேற்றைய தினம் பங்களாதேஷில் வைத்து ஐவர் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே, இந்த கடத்தலின் பின்னணியில் 20 பேர் கொண்ட குழுவொன்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து 2 வழியாகப் ​போதைப்பொருள் கடத்தப்படுவதுடன், பாகிஸ்தான் வழியாகவும், பாகிஸ்தானிலிருந்து மலேசியா ஊடாகவும் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவது உறுதியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .