2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

20 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2019 ஜனவரி 29 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளை – எல்ல பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய இருபது பேரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (29) காலை குறித்த பிரதேசத்துக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் குழுவினரே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயடைந்தவர்களில் 18 பேர் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மற்றைய இருவரை பதுளை வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .