2025 மே 16, வெள்ளிக்கிழமை

திருமண பதிவுக் கட்டணம் குறைப்பு

George   / 2015 ஜூன் 18 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

திருமண பதிவுக் கட்டணத்தை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது திருமண பதிவு கட்டணமாக அறவிடப்படும் 5,000 ரூபாயை 1,000 ரூபாயாக குறைப்பதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று வியாழக்கிழமை(18) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது திருமண பதிவு கட்டணம் குறைக்கப்பட்டமை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த கட்டண குறைப்பு, 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .