2025 மே 16, வெள்ளிக்கிழமை

ருவன்-சிங்ஹா சந்திப்பு

Kanagaraj   / 2015 ஜூன் 19 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹாவுக்கும் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று பாதுகாப்பு அமைச்சில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தி கொள்ளுதல், பயிற்சிகளுக்காக இணைந்துகொள்ளும் பாதுகாப்பு பிரிவினரின்  எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகரித்துகொள்ளுதல், கடல்வழி பாதுகாப்பு தொடர்பில் இருநாடுகளும் நடந்துகொள்ளும் முறைமைதொடர்பிலும் இந்த சந்திப்பின் போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .