Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 20 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறை. பொல்ஹென கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்கள், மறு அறிவிப்பு விடுக்கப்படும் வரை அங்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மாத்தறை பொலிஸின் உயர்பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.
அந்த கடற்கரையில் ஜெலி மீன்களின் படையெடுப்பு காரணமாகவே இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜெலிமீன்களால் பாதிக்கப்பட்ட 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பொல்ஹென கடற்கரைக்கு இன்று வந்த பொது மக்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
s.puvaneswaran Sunday, 21 June 2015 02:24 PM
I think this is a problem of fishing peoples ,
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago