2025 மே 15, வியாழக்கிழமை

ஒருவர் கொலை: இருவருக்கு மரண தண்டனை

Kanagaraj   / 2015 ஜூன் 26 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

2002ஆம் ஆண்டு 34வயதான ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் இருவரை குற்றவாளியாக இனங்கண்ட சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி ரவிந்திர அமல் ரணராஜா, இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

நாத்தாண்டியாவில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் வைத்தே 54 மற்றும் 56 வயதுகளுடைய இருவரை குத்திக்கொலை செய்துள்ளதாக சந்தேகநபருக்கு எதிராக குற்றச்சாட்டப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .