Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 29 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவை தளமாக கொண்டியங்கும் பொருளாதார மற்றும் சமாதானத்துக்கான நிறுவகத்தின் உலக சமாதான சுட்டியில் இலங்கை 114ஆவது இடத்தை பெற்றுள்ளது.
இந்த நிறுவகமானது 162 நாடுகளில் மேற்கொண்ட தேசிய சமாதானம் தொடர்பான அளவீடுகளிலிருந்தே இலங்கைக்கு 114ஆம் இடம் கிடைத்துள்ளது.
இந்த பட்டியலில் இலங்கையின் அயல் நாடுகளான பூட்டான் 18வது இடத்திலும், நேபாளம் 62வது இடத்திலும், பங்களாதேஷ் 84வது இடத்திலும், இந்தியா 143வது இடத்திலும், பாகிஸ்தான் 154வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 162வது இடத்திலும் உள்ளது.
இதேவேளை மிகவும் அமைதியான நாடு என்ற பட்டத்தை ஐஸ்லாந்து இம்முறையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
10 minute ago
36 minute ago
38 minute ago