2025 மே 15, வியாழக்கிழமை

ஹெல்மட் விவகாரம்; தடை நீடிப்பு

George   / 2015 ஜூன் 30 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகத்தை முழுமையாக மூடும் தலைகவசத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ஜூலை மாதம் 14ஆம் திகதிவரை மேல் நீதிமன்றம் நீடித்துள்ளது.

முகத்தை முழுமையாக மூடும் தலைகவசம் அணிவதற்கு தடை விதித்து பொலிஸார் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எதிரான நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தடையுத்தரவை நீடித்து நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை(30) உத்தரவிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .