2025 மே 15, வியாழக்கிழமை

'மஹிந்தவுக்கு வேட்பு மனு இல்லை'

Kanagaraj   / 2015 ஜூன் 30 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இம்முறை தேர்தலில் வேட்பு மனு வழங்கப்படமாட்டாது என்று தங்களுக்கு அறிவித்ததாக சிறிய இடதுசாரி கட்சியின் தலைவர் லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0

  • usha Tuesday, 30 June 2015 08:20 AM

    சிறிய நாடாயினும் சிறிதேனும் மனசாட்சியுடன் மல்லுகட்டுகிறார்கள். நன்று.

    Reply : 0       0

    N Dhamodaran Tuesday, 30 June 2015 01:34 PM

    Good news. Cruel person.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .