2025 மே 15, வியாழக்கிழமை

நீதியரசருக்கு எதிரான முறைப்பாடு, சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

Kanagaraj   / 2015 ஜூன் 30 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவருக்கு எதிரான புகார் தொடர்பிலான விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பெண்ணை தாக்கினார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நீதியரசர், பொலிஸார் ஒருவரையும் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாக அவர் மீது முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .