2025 மே 15, வியாழக்கிழமை

கொழும்பு –டுபாய் விமானம், மும்பைக்கு திருப்பப்பட்டது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 01 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு –டுபாய்க்கான சர்வதேச விமானமொன்று, மும்பாய் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு  நேற்று செவ்வாய்க்கிழமை திடீரென்று  திருப்பட்டு அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் பயணித்த இலங்கையைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் பயணி ஒருவர் சுகவீனமடைந்த நிலையில், அவருக்கு   அவசரமாக சிகிச்சை  வழங்குவதற்காக இவ்விமானம் மேற்படி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .