2025 மே 15, வியாழக்கிழமை

ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம்

Kanagaraj   / 2015 ஜூலை 07 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் அனுராதபுரம் சிறையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரும் தங்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

கடந்த ஜூன் 2 ஆம் திகதி கச்சதீவுக்கு அருகில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஒரு மாதத்துக்கும் மேல் சிறையில் உள்ளனர். அவர்களுக்கான விளக்கமறியல் ஜூலை 17ஆம் திகதி வரையிலும் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .