2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

விரலை பிடித்தார், எனக்கு வலித்துவிட்டது: மஹிந்த

Kanagaraj   / 2015 ஜூலை 23 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குரஸையில் மஹிந்த ஆக்ரோஷம் அடைந்தமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட மற்றுமொரு கூட்டத்தில் கலந்துகொண்டு தெளிவுப்படுத்தியுள்ளார்.

'அக்குரஸையில் எனது கைவிரலை பிடித்தனர் ஆதரவுக்காகதான். அவர் போதையில் இருந்தாரோ தெரியவில்லை, ஆனால், நல்ல சுதந்திரக்கட்சி காரர், வந்து என்னுடைய கைவிரலை பிடித்தார். பிடித்தமாதி என்னுடைய கைவிரல் கொஞ்சம் இருந்திருந்தால் உடைந்திருக்கும். நான் என்ன செய்ய தள்ளிவிட்டேன். நான் தள்ளிவிட்டு இருக்காவிடின் கைவிரல் உடைந்திருக்கும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X