2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ISIS போராளியின் குடும்பத்தாரிடம் விசாரணை

Menaka Mookandi   / 2015 ஜூலை 23 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ்.ஐ.எஸ் போராளியாக சிரியாவில் பலியான இலங்கையரின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி போராளியின் மனைவி, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என அனைவரிடம் விசாரணை நடத்துமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X