2025 மே 16, வெள்ளிக்கிழமை

சு.க மத்தியக்குழுவை கூட்டுவதற்கான இடைக்காலத் தடை நீடிப்பு

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி அக்கட்சியின் மத்தியக்குழுவை கூட்டுவதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விடுத்திருந்த இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் 24ஆம் திகதி வரை நீடிக்க, நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

சு.க.வின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பிரசன்ன சோலங்காரச்சியினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடிப்படையாகக் கொண்டு, இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .