2025 மே 16, வெள்ளிக்கிழமை

வடக்கு பெண்கள் மூவரை ஏமாற்றிய எழுவர் கைது

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறிய வடக்கைச்சேர்ந்த பெண்கள் மூவரை ஏமாற்றிய ஏழு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் சேனைகுடியிருப்பு பகுதியில் உள்ளி வீடொன்றில் தடுத்துவைத்து துன்புறுத்தியதாக கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்;ப்பு நிறுவனத்தின் முகவர் மற்றும் பெண்கள் அறுவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்னர்.

முகவரினால் தாக்குதலுக்கு உள்ளான பெண், தப்பியோடுவதற்கு முயற்சிசெய்த போது ஏற்பட்ட குழப்பத்தையடுத்தே கிராமவாசிகள்  சந்தேகநபர்களை பிடித்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .